Videos | வீடியோக்கள்
ரஜினி.. அஜித் பற்றி ரங்கராஜ் பாண்டே என்ன சொல்கிறார் பாருங்க!
நடிகர் ரஜினியும் அஜித்தும் எந்த பின்புலமும் இல்லாமல் திரை உலகில் உச்சபட்ச உயரத்தை தொட்டவர்கள். இதற்காக இவர்கள் மிகவும் கடினமாக உழைத்தார்கள்.
திரையில் உள்ள அரசியலில் இருந்து விலகி எல்லாருடன் நட்பு பாராட்டினார்கள். சக கலைஞர்களிடம் எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக பழகக்கூடியவர்கள். சத்தம் இல்லாமல் உதவிகளை செய்து வருபவர்கள். இது எல்லாரும் அறிந்தது.
இந்நிலையில் பிரபல ஊடகவியலாளரான ரங்கராஜ் பாண்டே ரஜினி மற்றும் அஜித் பற்றி வியந்து பாராட்டி இருக்கிறார். “அஜித்தும் ரஜினியும் நல்ல நடிகர்கள் என்பதால் பெயர்பெறவில்லை நல்ல மனிதர்களாக பெயர்பெற்றார்கள். அவங்க இரண்டு பேரும் Good Soul. அவங்க மனதில்பட்டதை வெளிப்படையாக பேசுபவர்கள்.எது நியாயம்னுபாடுதோ அதை செய்வார்கள்” என்றார்.
https://twitter.com/Rajni_FC/status/1189807803960975360
