ரந்தீப் ஹூடா, காஜல் அகர்வால் நடிப்பில் ‘டு லஃப்ஸான் கி கஹானி’ (‘Do Lafzon Ki Kahani’) என்ற படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.படப்பிடிப்பின் போது காஜலுக்கு ரந்தீப் பலவந்தமாக முத்தம் கொடுத்தார் என்ற செய்தியை கேள்விபட்டிருப்பீர்கள்.

ஆனால் அது கடைசியில் அது பப்ளிசிட்டிகாக பரப்பப்பட்ட செய்தி என்பது தெரியவந்தது. அந்த முத்தக் காட்சிக்கு தான் நேற்று சென்சார் போர்டு கத்தரி போட்டுள்ளது.

18 நொடிகள் இருக்கும் அந்த முத்த காட்சியை 9 நொடிகளாக குறைக்க கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சில வார்த்தைகளையும் நீக்கியுள்ளனர்.

kajal_kiss001