Connect with us
Cinemapettai

Cinemapettai

இணையத்தில் லீக் ஆனா ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமண பத்திரிக்கை.! டிசைன் எப்படி இருக்கு நீங்களே சொல்லுங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தில் லீக் ஆனா ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமண பத்திரிக்கை.! டிசைன் எப்படி இருக்கு நீங்களே சொல்லுங்க

ஹிந்தி சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக இருப்பவர் ரன்பீர் கபூர் மற்றும் அலீயா பட். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.இவர்கள் இருவரும் ஹிந்தித் திரையுலகில் பல படங்களை நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி வட மாநிலங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இவர்களது படங்களை காண திரையரங்குகளின் திரண்டு வருவார்கள்.

தற்போது அது உறுதி செய்யப்படும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மே 11 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் தற்போது இணையதளத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

ranbir kapoor

ranbir kapoor

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top