ராணா – த்ரிஷாவின் ரகசியத்தை பற்றி போட்டு உடைத்த ஆர்யா (வீடியோ உள்ளே)

Arya-Speech to Rana Trisha Releationship at Bangalore Daysமலையாளத்தில் வெற்றி கண்ட பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கின் (பெங்களூர் நாட்கள் ) பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது.

இதில் படத்தில் நடித்த ஆர்யா, ராணா, சிம்ஹா, ஸ்ரீ திவ்யா மற்றும் பார்வதி மேனன் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் படத்தை பற்றி பல விஷயங்கள் பேசிய போது ஒரு பத்திரிகையாளர் ராணாவிடம் திரிஷாவுடனா காதல் இன்னும் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினர்.

இதற்கு இந்தப்படத்தில் சமந்தா, ஸ்ரீதிவ்யா, பார்வதி ஆகிய மூன்று பேர் நடித்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கேளுங்கள் என்று சொன்ன ராணா அதோடு நில்லாமல், த்ரிஷா பற்றி ஆர்யாவிடம் கேளுங்கள் என்று ஆர்யாவை மாட்டிவிட்டார்.

உடனே ஆர்யாவின் பக்கம் பத்திரிகையாளர் பார்வை போக, த்ரிஷா எனக்குத் தங்கச்சி மாதிரி ராணாவுக்கு என்ன மாதிரி என்று நிங்களே ராணாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்தார்.

Comments

comments