பிரபலங்கள் ஒன்றாக நிகழ்ச்சிகளுக்கு வந்தாலே அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் வர ஆரம்பித்து விடுகின்றன.அப்படி தான் ராணா, திரிஷா இருவரும் காதலிக்கிறார்கள் என்ற வதந்திகளும் வந்தது.

திரிஷா நிச்சயதார்த்தம் நின்றதில் இருந்து மறுபடியும் இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர் என செய்திகள் வர ஆரம்பித்து விட்டன.இந்நிலையில் இதுகுறித்து ராணா, நான் நாயகிகளிடம் நட்பு ரீதியாக தான் பழகுகிறேன்.

அப்படி தான் திரிஷாவுடனும், நான் நடிகைகள் யாரையும் இதுவரை காதலிக்கவில்லை என்றார்.