rana-daggubati-dhanushகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தொட்டா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  தனுஷிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் பிரேமம் நாயகி

இப்படத்தில் ‘பாகுபலி’ புகழ் ராணா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் தனுஷ் படத்தில் தான் ஒரு கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்திருப்பதாக ராணா தற்போது தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  வட சென்னையின் BGM ரெக்கார்ட் செய்யும் சந்தோஷ் நாரயணனின் வீடியோ !

‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் மேகா ஆகாஷ் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.