Connect with us
Cinemapettai

Cinemapettai

Rana Miheeka Wedding

Tamil Cinema News | சினிமா செய்திகள்

த்ரிஷாவிற்கு குட் பை சொன்ன ராணா.. பாகுபலி வில்லன் ராணாவின் வைரலாகும் திருமண புகைப்படங்கள்

நடிகர் ராணா தெலுங்கில் அறியப்படும் நடிகராக இருந்தாலும் தமிழில் தல அஜித்துடன் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம்தான் அறியப்பட்டார். முதல் படமே அவருக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது.

அதன்பிறகு தொடர்ந்து அவ்வப்போது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்தார். பாகுபலி படத்தில் நடித்த பிறகு இவரின் புகழ் உலகமெங்கும் பரவியது.

சமீபகாலமாக த்ரிஷாவை காதலித்து வருவதாக வதந்திகள் கிளம்பி கொண்டிருந்த நிலையில், திடீரென திரிஷா இல்லனா திவ்யா என்ற வடிவேலு காமெடியை போல திடீரென Miheeka காதலிப்பதாக புகைப்படம் வெளியிட்டார்.

தற்போது ராணா திருமணம்( Rana Miheeka Wedding) முடிஞ்சு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

RanaMiheekaWedding

RanaMiheekaWedding

RanaMiheekaWedding

RanaMiheekaWedding

RanaMiheekaWedding

RanaMiheekaWedding

RanaMiheekaWedding

RanaMiheekaWedding

Rana Miheeka Wedding

Rana Miheeka Wedding

Continue Reading
To Top