rana-daggubati-dhanushபாகுபலி என்ற படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் ராணா டகுபதி. தற்போது இவர் தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிவரும் என்மேல் பாயும் தோட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  சிம்பு அப்படி சொல்லியும் அச்சம் என்பது மடமையடாவை பாராட்டிய தனுஷ்

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ராணா டகுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறாராம் கவுதம் மேனன். சென்னையில் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்தவுள்ளனர்.