Connect with us
Cinemapettai

Cinemapettai

ரன் படத்தில் நடித்த மீராஜாஸ்மினா இது? அடகொடுமையே புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

meera-jasmine-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரன் படத்தில் நடித்த மீராஜாஸ்மினா இது? அடகொடுமையே புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

பிரபல நடிகை மீராஜாஸ்மின் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது, ஆம் சினிமாவில் பிரபல நடிகையாக நடித்து வந்தவர் மீரா ஜாஸ்மின் இவர் மாதவனுடன் ரன் படத்திலும் விஷாலுடன் சண்டை கோழி படத்திலும் நடித்தார் இந்த இரண்டு படங்களும் அவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.

தமிழில் இவரின் செல்ல நடிப்பிற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது இவர் ஒரு கால கட்டத்தில் கேரளாவை சேர்ந்த அணில் ஜான் என்பவரை 2014 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார், திருமணதிற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காத மீரா தற்சமையம் ஒரு சில படத்தில் நடித்துவருகிறார்.

இவர் திருமணதிற்கு பிறகு விடிவி கணேஷ் சந்தானம் ஆகியோருடன் நடித்த இங்க என்ன சொல்லுது படத்திலும் இயல்பாகவே நடித்தார் இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் இது மீரா ஜாஸ்மினா என கேட்க்க வைக்கிறது அந்த அளவிற்கு அடையலாம் தெரியாமல் மாறியுள்ளார். இதோ புகைப்படம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top