Photos | புகைப்படங்கள்
பிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…
VJ Ramya டிவி பிரபலங்கள் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தங்களது கடின உழைப்பால் பெறுகின்றனர்.
Published on
VJ Ramya: விஜய் டிவி பிரபலங்கள் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தங்களது கடின உழைப்பால் பெறுகின்றனர். இது போன்ற நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி விஜய் டிவி பெரும் சாதனை படைத்து வருகிறது.
VJ ரம்யா கலக்கப்போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை நடத்தினார். இதன் மூலம் விஜய் டிவி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அவர் தற்போது மேகாலயா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அப்போது அவர் ஒரு நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

vijay-ramya
