Tamil Cinema News | சினிமா செய்திகள்
புள்ளிங்கோ கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்.. வைரலாகும் நியூ லுக்
Published on
சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வெளிவந்த ஜோக்கர் படத்தின் கதாநாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இணையதளத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்.
ஜோக்கர் படத்தில் மிகத்துல்லியமான கிராமத்து பெண்ணாக வலம் வரும் ரம்யா தனது நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தார். அதேபோல் அவருக்கு ‘ஆண் தேவதை’ என்ற படம் வெளிவந்தது இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பார்.
தற்போது பட வாய்ப்பிற்காக நடிகைகள் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர், அந்த வகையில் குடும்ப குத்து விளக்காக இருந்த ரம்யா பாண்டியன் வெளியிட்ட புள்ளிங்கோ புகைப்படம் வைரலாகி வருகிறது.

ramya-pullingo
