fbpx
Connect with us

Cinemapettai

ஜூம் பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவன்.. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு காட்டிய ரம்யா பாண்டியன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜூம் பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவன்.. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு காட்டிய ரம்யா பாண்டியன்

சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன்.

அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.

பளபளவென பாலிஷ் செய்த பளிங்குசிலை போல் மாறிய ரம்யா பாண்டியனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.

சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் ரம்யா பாண்டியன் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இணையதளத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ramya-pandiyan-cinemapettai

ramya-pandiyan-cinemapettai

ramya-pandiyan

ramya-pandiyan

Continue Reading
To Top