fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் இடுப்பு மடிப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்.. வைரலாகும் 16 வயதினிலே மயிலு கெட்டப்!

ramya-pandiyan-5

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் இடுப்பு மடிப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்.. வைரலாகும் 16 வயதினிலே மயிலு கெட்டப்!

ரம்யா பாண்டியன் என்றாலே ஜோக்கர் படம் ஞாபகம் வருதோ இல்லையோ இடுப்பு மடிப்பு மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள் ரசிகர்கள். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரம்யா பாண்டியன் புகைப்படம்  வெளிவந்தாலே ரசிகர்களுக்கு உற்சாகம் தான். தற்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ramya-pandiyan

ramya-pandiyan

புகைப்படத்தை பார்க்கும் போது 16 வயதினிலே மயிலைப் போல் உடை அணிந்து உள்ளார். இடுப்பு மடிப்புடன் வலம் வரும் ரம்யா பாண்டியனை ரசித்து வருகின்றனர்.

ramya-pandiyan

ramya-pandiyan

பட வாய்ப்புகளை தேடி வரும் ரம்யா பாண்டியனுக்கு, இயக்குனர்கள் வாய்ப்புகள் கொடுத்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்பது தான் ரசிகர்களின் வேண்டுகோள்.

ramya-pandiyan

ramya-pandiyan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top