Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரங்கல்,வருத்தம் கூட தெரிவிக்காமல், ரம்யா பாண்டியன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.. கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்
விஜய் டிவியின் காமெடிகதாநாயகன் வடிவேல் பாலாஜி நேற்றைய தினம் இறந்து, இன்று அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக பல பிரபலங்கள் அவர் வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இன்னும் பலர் பிரபலங்கள் பண உதவிகளை செய்தனர்.
இந்த நிலையில் மற்றுமொரு வளர்ந்து வரும் விஜய் டிவியின் பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் செய்த வேலையை பார்த்து நெட்டிசன்கள் கொந்தளித்து உள்ளனர்.
தன்னுடன் வேலை பார்த்த ஒருவர் இறந்த துக்கம் கூட முடியவில்லை, ஆனால் அவர் யாரென்று தெரியாத போன்றும், ஒரு இரங்கல் அறிவிப்பு கூட அறிவிக்காத சூழ்நிலையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகமே தெரிந்த ஒரு முகத்திற்கு சமூக வலைத்தளங்களில் கூட துக்கம் தெரிவிக்காமல், புகைப்படம் வெளியிடுவது நியாயமா.? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் டிவியின் முக்கியமான கதாபாத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இது போன்ற சம்பவம் சின்னத்திரையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ramya-pandiyan-3
