Connect with us
Cinemapettai

Cinemapettai

ramya-pandiyan-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு பக்கம் சட்டையை கழட்டிவிட்டு கிளாமராக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.. இவ்வளோ இறக்கம் பூமி தாங்காது

சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன்.

அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.

சமீபத்தில் புள்ளிங்கோ கெட்டப்பில் தலைமறைவாக இருந்த பாண்டியன், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரம்யாவாக மாறி வருகிறார். பளபளவென பாலிஷ் செய்த பளிங்குசிலை போல் மாறிய ரம்யா பாண்டியனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.

சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் ரம்யா பாண்டியன் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ்க்கு பின்னர் சூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ramya-pandiyan

ramya-pandiyan

அதற்குப்பின் எந்த ஒரு பட வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. மாடர்ன் உடையில் முகத்தை பளபளவென மேக்கப் போட்ட ரம்யா பாண்டியன் முதுகுக்கு போட மறந்து விட்டாரா என்று ரசிகர்களும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். கருப்பா இருந்தாலும் கலையா இருக்கீங்க என்று இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றன.

Continue Reading
To Top