Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரம் கூட தாங்க மாட்டாங்க போல.. தனிமையில் தவிக்கும் ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்
ஜோக்கர் படம் போன்ற தரமான கதாபாத்திரம் கிடைக்காத புகழ், இடுப்பு மடிப்பில் என்பதை மட்டும் வைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் ரம்யா பாண்டியன்.
அதற்கு அடுத்தபடியாக பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததுள்ளதாம், அதிலும் களமிறங்க உள்ளார். இந்த சூழ்நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
பட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டால் தான் இயக்குனரோ, தயாரிப்பாளரோ கண்டுக் கொள்வார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தற்போது 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்திலும், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் மற்றும் ஒரு படத்தில் ரம்யா பாண்டியன் கமிட்டாகியுள்ளார்.
இந்த படங்களின் வெற்றியை வைத்து சினிமா வாழ்க்கையில் நிலைக்குமா இல்லை நட்டுகிட்டு போகுமா என்பது தெரியும். ஆனாலும் கூட இந்த படங்கள் எப்போது வெளிவரும் என்று இளசுகள் வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ramya-pandiyan-3

ramya-pandiyan-3
