பாலிஷ் போட்ட பளிங்குசிலையாக மாறிய ரம்யா பாண்டியன்.. பிக்பாஸ்க்கு பின் இப்படி பார்த்து ரொம்ப நாளாச்சே

சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன்.

அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.

சமீபத்தில் புள்ளிங்கோ கெட்டப்பில் தலைமறைவாக இருந்த பாண்டியன், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரம்யாவாக மாறி வருகிறார். பளபளவென பாலிஷ் செய்த பளிங்குசிலை போல் மாறிய ரம்யா பாண்டியனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.

சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் ரம்யா பாண்டியன் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ்க்கு பின்னர் சூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ramya-pandiyan-2
ramya-pandiyan-2

அதற்குப்பின் எந்த ஒரு பட வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. தற்போது மேலாடை இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூட்டியுள்ளார் ரம்யா பாண்டியன்.

ramya-pandiyan-2
ramya-pandiyan-2
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்