Connect with us

Cinemapettai

தாவணியில் பட்டையை கிளப்பும் ஜோக்கர் பட ரம்யா பாண்டியன்.! புகைப்படம் உள்ளே

Cinema News | சினிமா செய்திகள்

தாவணியில் பட்டையை கிளப்பும் ஜோக்கர் பட ரம்யா பாண்டியன்.! புகைப்படம் உள்ளே

சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வெளிவந்த ஜோக்கர் படத்தின் கதாநாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இணையதளத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்.

ஜோக்கர் படத்தில் மிகத்துல்லியமான கிராமத்து பெண்ணாக வலம் வரும் ரம்யா  தனது நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தார். அதேபோல் அவருக்கு ‘ஆண் தேவதை’ என்ற படம் வெளிவந்தது இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பார்.

தற்போது பட வாய்ப்பிற்காக நடிகைகள் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர், அந்த வகையில் குடும்ப குத்து விளக்காக இருந்த ரம்யா பாண்டியன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரல் ஆனது. தற்போது மீண்டும் தாவணியில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ramya

ramya

ramya

ramya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top