Tamil Cinema News | சினிமா செய்திகள்
பக்கா பிளான் போட்டு கவுத்த விட்ட மொட்ட பாஸ்.. முகத்திரையை கிழித்தெறிந்த ரம்யா பாண்டியன்
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நேற்றைய புரோமோ மூலமாகவே அன்றைய நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் எகிறவிட்டிருந்தனர்.
எந்த சீசனிலும் இல்லாத சிறப்பம்சமாக free pass என்ற டிக்கெட்டிற்க்கா எலிமினேஷன் லிஸ்ட்ஸ்டில் இருந்த 8 பேர் போட்டி போடும் சுற்றில் தனது பக்கா ஸ்டேட்டஜியை அரங்கேற்றினார் மொட்ட பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி.
தற்போது பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக இருக்கும் ஒரே காரணத்தினாலே, இவர் இந்த வார எவிக்ஷன் ப்ராசஸ்ஸிலிருந்து தப்பிவிட்டார்.
அப்படியிருக்க இந்த டிக்கெட்டை பெறுவதற்கு, எலிமினேஷன் ப்ராசஸ்ஸில் அதிக ஓட்டு பெற்றவர்களுக்கு இந்த டிக்கெட்டை பெறுவதற்கு அருகதை இல்லை என்று சனம் செட்டி தொடங்கி வரிசையாக பலரை வெளியேற்றினார் மொட்ட பாஸ்.
ஆனால் இந்த லிஸ்ட்ல மொட்டை பாஸ் இல்லவே இல்லை. அப்படியிருக்க இவர் ஒவ்வொருத்தரையா பக்கா ப்ளான் போட்டு வெளியேற்றிவிட்டார். இதை கடைசில ரம்யா பாண்டியன் கண்டுபிடித்து அவரையே டிக்கெட் வாங்க தகுதி இல்லை என்று வெளியேதிட்டிட்டாங்க.
அதற்கு மொட்டை பாஸ் வீட்டில் நிறைய குரூப் ஃபார்ம் பண்ணிட்டு என கார்னர் பண்றாங்க என்று எல்லா ஹவுஸ் மேட் மீதும் பாரபட்சம் பார்க்காமல் பழி போட்ட அந்த தருணத்தை பிக்பாஸ் வெட்ட வெளிச்சமா எல்லாம் ஹவுஸ் மீட்டெடுக்கும் டெலிகாஸ்ட் பண்ணி மொட்டை பாசுக்கு பிக்பாஸ் வீடே எதிரியா மாற வச்சுட்டாரு.
இருந்தாலும் அசால்டா அதெல்லாம் தட்டிவிட்டு அவர் வேலையை எப்பயும் போல பார்த்துட்டு வர்றாரு சுரேஷ் சக்ரவர்த்தி.
கடைசில ரம்யா பாண்டியன் அஜித்துக்கு அந்த டிக்கட்டை விட்டுக் கொடுத்துவிட்டார். இதன்மூலம் ரம்யா பாண்டியனுக்கு தனி ஆர்மி அமைக்கவே ரசிகர்கள் முடிவெடுத்து விட்டனர்.

ramya-pandian-01
