சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு கமுக்கமாக முடிந்த திருமணம்.. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோஸ்

ramya-pandian

ஒரே ஒரு போட்டோவால் ஒவ்வொரு நைட்டில் ட்ரெண்ட் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இதன்பிறகு சினிமாவில் எக்கச்சக்க வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

ramya

ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. இவர் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார்.

ramya-marriage

தொடர்ந்து நல்ல கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இவருக்கு இளம் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.

bigg-boss-ramya

இந்த சூழலில் கமுக்கமாக ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடந்துள்ளது. அதாவது அவரது காதலரான தவோனுடன் இன்று ரம்யா பாண்டியனுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

ramya-family

அதாவது ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதி கரையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் அருண் பாண்டியன் குடும்பம், கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதை அறிந்த ரம்யா பாண்டியன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News