Videos | வீடியோக்கள்
கேரளா புடவையில் மல்லு ஆண்ட்டியாக தள தளவென இருக்கும் ரம்யா பாண்டியன்.. வைரலாகும் போட்டோ ஷூட் வீடியோ
ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் அதற்கு முன்னதாக டம்மி பட்டாசு என்ற படத்தில் நடித்துள்ளார்.
இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படமான ஆண் தேவதை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதையெல்லாம் தாண்டி விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாலி, கலக்கப்போவது யாரு சீசன் 9 போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் சின்னத்திரையில் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
இவர் புகழ்ச்சியை பார்த்து விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். நடிப்பை பார்த்தோ, இடுப்பை பார்த்தோ எதை பார்த்து வாய்ப்பு கிடைத்தது என்று தெரியவில்லை.
இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டால் சினிமாவில் கண்டிப்பாக நிலைத்து விடலாம், இல்லை என்றால் சினிமாவை மறந்து விட வேண்டியதான்.
கேரளா புடவையில் மல்லு ஆண்ட்டி ஆக தள தளவென இருக்கும் ரம்யா பாண்டியன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
