Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த இடுப்பு மடிப்புக்கு சீரியல் வாய்ப்பு தான்.. நோகடித்த சினிமா.. நொந்துபோன ரம்யா பாண்டியன்
சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன்.
அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.
சமீப காலமாக பிரபல விஜய் தொலைக்காட்சியில் சமையல் போட்டியில் பங்கேற்று வருகிறார். இதற்காகவே பல இளைஞர்கள் விஜய் டிவியை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
அதனை கருத்தில் கொண்டு விஜய் டிவி உடனடியாக ரம்யா பாண்டியனுக்கு சீரியல் வாய்ப்பு கொடுத்து ரம்யா பாண்டியனின் சினிமா வாய்ப்புக்கு தடை போட்டு விட்டது. அவரும் இதற்குமேல் சினிமாவை நம்பி பயனில்லை என சீரியலில் அதுவும் வில்லி வேடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
என்ன முருகேசா இதெல்லாம்!
