Connect with us

Cinemapettai

சிகப்பு கலர் புடவையில் ரம்யா நம்பீசன். அந்த தோடு தான் மேடம் டாப் டக்கர்

Cinema News | சினிமா செய்திகள்

சிகப்பு கலர் புடவையில் ரம்யா நம்பீசன். அந்த தோடு தான் மேடம் டாப் டக்கர்

இவரை ஆல் இன் ஆள் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை மட்டுமல்ல,டப்பிங் ஆர்ட்டிஸ்ட் , நல்ல பாடகியும் கூட. பாண்டியநாடு படத்தில் இவர் பாடிய ஃபை..ஃபை… பாடல் அதற்க்கு உதாரணம்.

ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடிப்பவர். குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, சத்யா போன்ற படங்கள் இவரின் சூப்பர் ஹிட் லிஸ்டில் டாப் படங்கள். தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரதானமாக நடிப்பவர். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், 20 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் அந்த போடோஸை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது லைக்ஸ் குவித்து வருகின்றது.

Ramya Nambeesan

Ramya Nambeesan

Ramya Nambeesan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top