Photos | புகைப்படங்கள்
லைக்ஸ் குவிக்குது ரம்யா நம்பீசன் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ. வாவ் சொல்லும் நெட்டிசன்கள்
Published on
ரம்யா நம்பீசன்
இவரை ஆல் இன் ஆள் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை மட்டுமல்ல,டப்பிங் ஆர்ட்டிஸ்ட் , நல்ல பாடகியும் கூட. பாண்டியநாடு படத்தில் இவர் பாடிய ஃபை..ஃபை… பாடல் அதற்க்கு உதாரணம்.
ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடிப்பவர். குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, சத்யா போன்ற படங்கள் இவரின் சூப்பர் ஹிட் லிஸ்டில் டாப் படங்கள். தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரதானமாக நடிப்பவர். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், 20 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

Ramya Nambeesan
இவர் ட்விட்டரில் டிஸ்பிலே பிக்ச்சராக வைத்துள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகின்றது.
#life ? pic.twitter.com/rgCr4d0XOs
— Ramya Nambessan (@nambessan_ramya) February 11, 2019
