Connect with us

Cinemapettai

விஜய் ‘சேதுபதி’ படத்தின் நடிகை ரம்யா நம்பீசன்..! வைரலாகும் புகைப்படங்கள்

ramya

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் ‘சேதுபதி’ படத்தின் நடிகை ரம்யா நம்பீசன்..! வைரலாகும் புகைப்படங்கள்


இவரை ‘ஆல் இன் ஆள்’ என்று தான் சொல்ல வேண்டும். நடிகை மட்டுமல்ல,டப்பிங் ஆர்ட்டிஸ்ட் , நல்ல பாடகியும் கூட. பாண்டியநாடு படத்தில் இவர் பாடிய ஃபை..ஃபை… பாடல் அதற்க்கு உதாரணம் தான் ரம்யா நம்பீசன்.

ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடிப்பவர். குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, சத்யா போன்ற படங்கள் இவரின் சூப்பர் ஹிட் லிஸ்டில் டாப் படங்கள். தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரதானமாக ந டிப்பவர். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது அவர் நடித்து வெளிவந்த ‘நட்புனா என்னனு தெரியுமா’ என்ற படம் ரசிகர்களிடையே  எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.  இவர் தற்போது விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், 20 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

ramya-nambeesan

ramya-nambeesan

ramya-nambeesan

ramya-nambeesan

ramya-nambeesan

ramya-nambeesan

ramya-nambeesan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top