நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் இவர் தமிழ் சினிமாவில் முதல் முதலாக 2005 ம் ஆண்டில் வெளியான ஒரு நாள் கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் நடிப்பது மட்டும் திறமை மிக்கவர் என நினைக்காதீர்கள் பாடுவதிலும் திறமையானவர்.

Ramya Nambeesan

இவர் நடித்த சேதுபதி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, மேலும் இந்த படத்தில் இவர் செய்யும் ரோமன்ஸ் காட்சிகள் இளசுகளை கட்டிபோட்டது, மேலும் தற்பொழுது இவர் விஜய் சேதுபதி நடித்துவரும் “சீதக்காதி” படத்தில் நடித்து வருகிறார்.

பல படத்தில் நடித்து வரும் நடிகை ரம்யா நம்பீசன் போட்டோ ஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார், இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தில் நடிகை ரம்யா ரம்பீசன் தனது உடையை சரி செய்வது போல் போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்தை சொல்ல முடியாமல் இருக்க முடியவில்லை அதனால் பல ரசிகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.

ramya-nambeesa
ramya-nambeesa