fbpx
Connect with us

Cinemapettai

பாப் கட்டிங், ஸ்டைலிஷ் லுக்கில் அசரடிக்கும் ரம்யா நம்பீசன்.. இணையத்தை மிரள வைத்த புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாப் கட்டிங், ஸ்டைலிஷ் லுக்கில் அசரடிக்கும் ரம்யா நம்பீசன்.. இணையத்தை மிரள வைத்த புகைப்படம்

ரம்யா நம்பீசன் அவர்களை ஆல் இன் ஆல் அழகுராணி என தான் சொல்ல வேண்டும். நடிப்பு மட்டுமல்ல, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகி என பன்முக திறமையுடையவர். ஹீரோயின் என்பதனை தாண்டி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடிப்பவர்.

குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, சத்யா போன்ற படங்கள் இவரின் சூப்பர் ஹிட் லிஸ்டில் டாப் படங்கள். தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரதானமாக நடிப்பவர். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், 20 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இவர் தன் சமூகவலைத்தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். போட்டோ ஷூட், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்வார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இவர் போட்டோ ஷூட் நடத்தி போடோஸை பகிர்ந்தார். அதில் இவர் அணிந்த ரவுண்டு தோடு பலரது கவனத்தையும் பெற்றது.

அதும்மட்டுமன்றி இன்ஸ்டாகிராம் ரோலிங் ஸ்டேட்டஸில் இவர் மிகப்பெரிய சதுர வடிவ தோடு அணிந்த போட்டோவும் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகிறது.

ramya-nambeesan-cinemapettai-5

ramya-nambeesan-cinemapettai-5

பாப் கட்டிங், ஸ்டைலிஷ் லுக்கில் அசரடிக்கும் ரம்யா நம்பீசன் புகைப்படம், சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ramya-nambeesan-cinemapettai-5

ramya-nambeesan-cinemapettai-5

Continue Reading
To Top