fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக யார் நடிக்க இருந்தது தெரியுமா? அதுவும் 52 வயது அழகு நடிகை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக யார் நடிக்க இருந்தது தெரியுமா? அதுவும் 52 வயது அழகு நடிகை

சமீபத்தில் வெளியாகி வெற்றியாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் ,ரம்யா கிருஷ்ணன், டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்தார் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் பதிலாக வேற யார் நடிக்க இருப்பதாக இருந்தார்கள் என கேட்டனர்.

அதற்கு தியாகராஜன் குமாரராஜா நான் முதலில் இந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒரு சில நாட்கள் படப்பிடிப்பில் வந்து நடித்துக் கொடுத்தார். பின்பு ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பில் நடிக்க முடியவில்லை.

பின்பு நடிகை நதியா விடம் இந்த வாய்ப்பு போய் சென்றடைந்தது. அவரும் படப்பிடிப்பிற்கு வந்து சில காட்சிகள் மட்டும் நடித்து கொடுத்தார் அதன் பின் வரவில்லை, என்ன பண்ணுறது என்று தெரியாததால் நான் மறுபடியும் ரம்யா கிருஷ்ணனிடம் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் பெருந்தன்மையுடன் நான் நடித்து தருகிறேன் எனக் கூறினார், என தியாகராஜன் குமாரராஜா மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

nadhiya

nadhiya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top