Connect with us
Cinemapettai

Cinemapettai

50 வயதிலும் தொடை தெரிய ஆட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

ramya-krishnan

Videos | வீடியோக்கள்

50 வயதிலும் தொடை தெரிய ஆட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். அதன்பிறகு இவர் தமிழ்சினிமாவை ஏகப்பட்ட படங்கள் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் படங்களை தாண்டியும் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். 50 வயதாகும் ரம்யாகிருஷ்ணன் தற்போது தொடை தெரிய ஆட்டம் போட்ட வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top