fbpx
Connect with us

Cinemapettai

49 வயதிலும் சந்தன கட்டை போல் இருக்கும் ரம்யா கிருஷ்ணன்.. உரசிக் கொள்ள ஆசைப்படும் ரசிகர்கள்

Photos | புகைப்படங்கள்

49 வயதிலும் சந்தன கட்டை போல் இருக்கும் ரம்யா கிருஷ்ணன்.. உரசிக் கொள்ள ஆசைப்படும் ரசிகர்கள்

நடிகை ரம்யா கிருஷ்ணன்(Ramya Krishnan) மிகவும் திறமையானவர். எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார்.

காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும்.

பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள். ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி.

35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 49 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.

ramya-krishnan-cinempettai

ramya-krishnan-cinempettai

சமீபத்தில்கூட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த குயின் வெப் சீரியஸில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ramya-krishnan-cinempettai-01

ramya-krishnan-cinempettai-01

49 வயதுக்கு மேலாகியும் எப்படி இவர் மட்டும் இன்னும் இளமையாக இருக்கிறார் என பல நடிகைகள் மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றன.

ramya-krishnan-cinempettai-02

ramya-krishnan-cinempettai-02

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல மேலும் தன்னுடைய அழகு புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளார்.

Continue Reading
To Top