ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

அதிகம் படித்தவை:  வசூலில் ஹாலிவுட் படத்தையே ஓரம்கட்டிய 2.0.! பிரமாண்ட வசூல் எங்கு தெரியுமா.!

இதன் படப்பிடிப்பு தற்போது தலைக்கோணம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ரம்யா கிருஷ்ணன் தற்போது இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.