Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த வயசுலயும் படுக்கையறை காட்சியில் கச்சிதமாக நடித்து அசத்திய ரம்யா கிருஷ்ணன்.! புகைப்படம் உள்ளே
நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமையானவர் எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்துவிடுவார் இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர் ஆனால் இன்று வரை நடிகையாக இருந்து வருகிறார்.

ramya
காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது.
இவருக்கு கவர்ச்சி வேடமோ கடவுள் வேடமோ காண கச்சிதமாக பொருந்தும் பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார் ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி.
இவர் குடும்ப பெண்ணாகவும் நடித்துள்ளார் கவர்ச்சியையும் தாராளமாக காட்டியுள்ளார் இந்த நிலையில் Appavum Vennjum என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார் இதில் தண்ணிவிட வயது குறைந்த நடிகர் சன்னி வேனேவுடன் படுக்கையறை காட்ச்சியில் ரொமான்ஸ் காட்சிகளில் அசத்திருப்பார் ரம்யாகிருஷ்ணன்.
இவர் 35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 47 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.
