fbpx
Connect with us

Cinemapettai

தனி ஒருவன் 2 இயக்க ரெடியாகும்  மோகன் ராஜாவிற்கு எதிர்பார்ப்புகளுடனும், பிரியங்களுடன் இயக்குனர் ராம் போன் செய்து கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா ?

News | செய்திகள்

தனி ஒருவன் 2 இயக்க ரெடியாகும்  மோகன் ராஜாவிற்கு எதிர்பார்ப்புகளுடனும், பிரியங்களுடன் இயக்குனர் ராம் போன் செய்து கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா ?

இயக்குனர் மோகன் ராஜாவின் பெஸ்ட் படம் என்றால் தனி ஒருவன் தான் என்று ஒரு நொடியும் யோசிக்காமல் சொல்ல முடியும் . இந்த படத்தில் ஜெயம் ரவி தன் நடிப்பால் அசத்தியிருப்பார், ஸ்டைலிஷ் வில்லனாக அரவிந்த் சாமி , துடிப்பான ரோலில் நயன்தாரா என அக்மராக் கமெர்ஷியல் மற்றும் மெஸேஜ் இரண்டும் கலந்த படம்.

தனி ஒருவன் இரண்டாம் பாகம் ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வரும் மோகன் ராஜா,

தன் டீவ்ட்டரில் டைரக்டர் ராம் தனக்கு போன் செய்து மறுபடி படம் பார்த்துகிட்டு இருக்கேன், மிகப்பெரிய உழைப்பு அடுத்த பார்ட் ஜாக்கிரதையா பண்ணுங்க என கூறியதாக ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top