ஹாலிவுட் திரைப்படம் என்றாலே வசூல் சொல்லவே வேண்டாம் நல்ல வசூல் ஆகும் ஹாலிவுட் திரைப்படத்தின் முன்னணி நடிகரான Dwayne johnson-ன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது. இவரை ராக் என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும்.

rampage
rampage

இவர் நடித்த திரைப்படம் ராம்பெஜ் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது, உலகம் முழுவதும் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது வசூலும் நல்ல வசூல் செய்துள்ளது.

இதுவரை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி வரை வசூல் செய்துள்ளது இந்த நிலையில் சீனாவில் மட்டும் 400 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இதற்க்கு முன் ராக் நடித்த ஜுமான்ஜி -2 திரைப்படம் 5000 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.