Connect with us
Cinemapettai

Cinemapettai

bigg boss 3

Videos | வீடியோக்கள்

அட நான் பிக் பாஸ் 3 யில் பங்கேற்கவில்லை. வீடியோ பதிவிட்ட நடிகர்.

கடந்த இரண்டு வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த நிகழ்ச்சி பிக் பாஸ், இதில் முதல் சீசன் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, ஆனால் இரண்டாவது சீசன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

அதனால் மூன்றாவது சிறப்பானதாக அமைய மற்றும் மீண்டும் முரட்டு ஹிட் ஆக்க தயாரிப்பு நிறுவனம் அணைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றது. இம்முறையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் பல வெளியாகி வருகின்றது. எனினும் எதுவும் அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை.

இந்நிலையில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ரமேஷ் திலக் தான் கலந்து கொள்வதாக கூறப்படுவது வெறும் வதந்தியே

என வீடியோ பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top