fbpx
Connect with us

வாவ் செம்ம பா இவரு. வைரலாகுது ராம் சரணின் புதிய பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

Rangasthalam

News | செய்திகள்

வாவ் செம்ம பா இவரு. வைரலாகுது ராம் சரணின் புதிய பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

RC12

ரங்காஸ்தலத்தை தொடர்ந்து ராமச்சரனின் நடிப்பில் ரெடி ஆகும் பட தலைப்பு “வினய விதேய ராமா” என்பதை இன்று அறிவித்துள்ளனர் .

டிவி வி நிறுவனம் இந்த தெலுங்கு ஆக்ஷன் படத்தை தயாரிக்கின்றனர். போயப்பட்டி ஸ்ரீனு படத்தை இயக்குகிறார். கிரா அத்வானி ஹீரோயின். வில்லனாக பாலிவுட் ஸ்டார் விவேக் ஓபராய் நடிக்கிறார். இசை வழக்கம் போல நம் தேவி ஸ்ரீ பிரசாத்.

View this post on Instagram

#vivekoberoi #Ramcharan

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

பொங்கல் சமயத்தில் ரிலீசாகும் இப்படத்தின் டீஸர் வரும் நவம்பர் 9 காலை 10.25 மணிக்கு வெளியாகும் என்றும் போஸ்டரில் அறிவித்துள்ளனர்.

RC 12C

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Trending

To Top