fbpx
Connect with us

ராம்சரணின் “ரங்காஸ்தலம்” டீஸர் .

News | செய்திகள்

ராம்சரணின் “ரங்காஸ்தலம்” டீஸர் .

சுகுமார் இயக்கத்தில் ராமச்சரன். சமந்தா, ஆதி நடிப்பில் தெலுங்கில் ரெடியாகிவரும் படம் ரங்கஸ்தலம். தேவி ஸ்ரீ பிரசாத் இசை. ரத்தினவேலு ஒளிப்பதிவு.

Ramcharan rangasthalam

1985 இல் நடப்பது போல கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 30 ரிலீசாகிறது. இப்படத்தின் முதல் டீஸர் நேற்று வெளியானது ம் மார்ச் 30 ரிலீசாகிறது. இப்படத்தின் முதல் டீஸர் நேற்று வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top