fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் “ராம்போ”. Rambo: Last Blood ட்ரைலர் வெளியானது.

Videos | வீடியோக்கள்

மீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் “ராம்போ”. Rambo: Last Blood ட்ரைலர் வெளியானது.

ஜான் ராம்போ என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடிப்பில் வெளியாகும் பட வரிசை தான் ராம்போ படங்கள்.

1982 இல் வெளியானது முதல் பாகம், தற்பொழுது இதன் ஐந்தாம் பாகம் தான் செப்டம்பரில் வெளியாகிறது. 72 வயதாலும் ஸ்டாலோன் தான் எவருக்கும் குறைச்சல் அல்ல என நிரூபிக்கும் படமே ராம்போ பைனல் பிளட் என்றால் அது மிகையாகாது.

இதுவே கடைசி பார்ட். தன் நண்பனின் மகளை காப்பாற்ற தனி ஆளாக மெக்சிகோ புகுந்து, இவர் நடத்தும் அதிரடியை இப்படத்தின் கதையாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top