fbpx
Connect with us

இளமை ததும்ப வரும் தொடையழகி ரம்பா.. நயன்தாரா மார்க்கெட் எல்லாம் இனி டண்டணக்கா தான்!

ramba-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இளமை ததும்ப வரும் தொடையழகி ரம்பா.. நயன்தாரா மார்க்கெட் எல்லாம் இனி டண்டணக்கா தான்!

தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் பலரில் ஒரு சிலர் ரசிகர்கள் மனதில் எப்போதுமே நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் தனது இளமைக் காலங்களில் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தொடையழகி ரம்பா.

இவரது தொடை மீது ரசிகர்களுக்கு அப்படி என்ன ஆசையோ தெரியவில்லை. இப்படி ஒரு பட்டப் பெயர் கொடுத்துள்ளனர். இவரும் பல காலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைந்த பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று குழந்தைகளும் ஒரு நிலைமைக்கு வந்த பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் இடம் பிடிப்பதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் மீண்டும் இளமைக்கு திரும்பியதாகவும் தெரிகிறது. அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் வயதான பெண் போல் இல்லாமல் இளமை பெண்ணாகவே காட்சியளிக்கிறார்.

இதனால் மீண்டும் சினிமாவில் நான் நடிக்கப் போகிறேன் என்பதைச் சொல்லாமல் சொல்லி வருகிறார் ரம்பா. ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளாராம். மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பெற வேண்டும் என முயற்சி செய்ய உள்ளாராம்.

ரம்பா நடித்த படங்களில் ரசிகர்களுக்கு எந்த படம் பிடித்தது என்பதை கமெண்ட்டுகளில் பதிவு செய்யலாம்.

Continue Reading
To Top