fbpx
Connect with us

தொடையழகி ரம்பாவா இது என்ன இப்படி ஆளே மாறிவிட்டார்.! வைரலாகும் புகைப்படங்கள்

ramba-news

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடையழகி ரம்பாவா இது என்ன இப்படி ஆளே மாறிவிட்டார்.! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ரம்பா 1974இல் பிறந்தவர் இவர் ஆந்திராவில்  விஜயவாடாவை சேர்ந்தவர் இவர் தமிழில் முதன்முதலில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

அதன் பிறகு கார்த்தியுடன் உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், அந்த படத்தில் இருந்து இவருக்கு தொடையழகி என்ற பட்டம் கிடைத்தது. அதேபோல் தொடை அழகு என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது ரம்பா மட்டும்தான்.

மேலும் இவர் ரஜினியுடன் அருணாச்சலம், விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

பின்பு ஒரு காலகட்டத்தில் பிரபல தொழில் அதிபரான இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இவர் வெளிநாட்டில் செட்டில் ஆகினார்  தற்பொழுது இந்த தம்பதிக்கு முதலில் 2 குழந்தைகள் பிறந்தது.

அதன் பிறகு தற்பொழுது கடந்த வருடம் ஒரு குழந்தை பிறந்துள்ளது,  இவர் சமீபத்தில் கூட பிரபல டிவி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார், தற்பொழுது இவர்  தனது கணவர் குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

#1.ramba

ramba

ramba

#2.ramba

ramba

ramba

#3.ramba

ramba

ramba

#4.ramba

ramba

ramba

#5.ramba

ramba

ramba

#6.ramba

ramba

ramba

#7.ramba

ramba

ramba

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top