fbpx
Connect with us

தன் மூத்த மகளுடன் செல்பி புகைப்படத்தை வெளியிட்ட ரம்பா.! நல்ல வளர்ந்துவிட்டர் பார்த்தீர்களா

ramba-news

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் மூத்த மகளுடன் செல்பி புகைப்படத்தை வெளியிட்ட ரம்பா.! நல்ல வளர்ந்துவிட்டர் பார்த்தீர்களா

நடிகை ரம்பா தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், Bengali, என பல மொழிகளில் நடிகையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், இவரை தொடை அழகி என்று அழைப்பார்கள்.

இவர் தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பிறகு நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

இந்த படத்தில் ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே, அழகிய லைலா, மாமா நீ மாமா என அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடித்தது, இவர் ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் தற்போது இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதில் மூத்த மகளுடன் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர் ரம்பாவின் மகள் இப்படி வளர்ந்து விட்டார் என கூறி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top