தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ரம்பா, இவர் 1990 க்களில் மிகவும் பிஸியாக நடித்துவந்தார் இவர் ரஜினி,கமல், விஜய்,அஜித்,கார்த்திக்,பிரபு,சரத்குமார் என பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.

ramba
ramba

பின்பு படவாய்ப்பு குறையும் பொழுது திருமணம் செய்துகொண்டார் அதன் பின்பு படத்தில் நடிப்பதில்லை தனது கணவர் குழந்தைகளுடன் கனடாவில் வாழ்ந்து வந்தார், அதன் பின்பு திரும்பி வந்த ரம்பா பிரபல தொலைகாட்சியில் நடுவராக கலந்துகொண்டார் ஆனால் திரைப்படத்தில் நடிக்கவில்லை.

இப்பொழுது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார், குணச்சித்திர வேடத்தில் நல்ல ரோல் கிடைத்தால் நடிப்பதாக அறிவித்துள்ளார், அதனால் நல்ல கதையை தேர்ந்தெடுத்து வருகிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு ,மலையாளம் என எந்த பட வாய்ப்பு வந்தாலும் நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள். அப்பொழுது ரம்பா மீண்டும் சினிமாவில் ஒரு ரவுன்ட் குணச்சித்திர வேடத்தில் வருவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.