Connect with us

Cinemapettai

ramar

TV | தொலைக்காட்சி

விஜய்யின் “என்ன அழகு எத்தனை அழகு” பாடலை தனது பாணியில் பாடிய ராமர்.!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ராமர், இவரின் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோல் இவர் நிகழ்ச்சிக்கு வந்தாலே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ராமரை வைத்து ஒரு நிகழ்ச்சி செய்தாலே போதும் டிஆர்பியில் அந்த நிகழ்ச்சி இடம் பிடித்துவிடும், இந்த நிலையில் விஜய் டிவியில் ராமர் வீடு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் ஜெயிலில் நிகழ்ச்சி நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது அதில் விஜய்யின் பாடலான என்ன அழகு எத்தனை அழகு என்ற பாடலை தனது பாணியில் பாடியுள்ளார்.

இதற்கு முன் இவர் பாடிய ஆத்தாடி என்ன உடம்பு, என்னவளே அடி என்னவளே ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top