fbpx
Connect with us

ரஜினியை புகழ்வது போல் கமல்ஹாசனை கிண்டல் பேசிய ராம் கோபால் வர்மா

News / செய்திகள்

ரஜினியை புகழ்வது போல் கமல்ஹாசனை கிண்டல் பேசிய ராம் கோபால் வர்மா

ram-gopal-varmaராம் கோபால் வர்மாவிற்கு வேறு வேலையே இருக்காதா? என்று கேட்கும் அளவிற்கு சில நாட்களாக டுவிட் செய்து வருகிறார்.

இதில் ரஜினியை புகழ்வது போல் கிண்டல் செய்து இருந்தார்.அதன் பிறகு அவருடைய ரசிகர்கள் திட்ட ஆரம்பிக்க அப்படி நான் கூறவே இல்லை என பின் வாங்கினார்.

தற்போது ரஜினியை பாராட்டுவதாக நினைத்து கமலை கிண்டல் செய்துள்ளார்.இதில் கமல் எந்த நிலையிலும் ரஜினி இடத்திற்கு வர முடியாது என கூறியுள்ளார். இதோ உங்களுக்காக அந்த டுவிட்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top