Connect with us
boomerang-movie

ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன ஆகும்? ராம் கோபால் வர்மாவின் அதிரடி கருத்து!

ajinikanth-ram-gopal-varma

News | செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன ஆகும்? ராம் கோபால் வர்மாவின் அதிரடி கருத்து!

ராம் கோபால் வர்மா எப்பொழுதும் சர்ச்சையை ஏற்படுத்துபவர் இவரின் ட்விட் போட்டால் போதும் அனைத்தும் சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கும்.

ram-gopal-varma-

ram-gopal-varma-

இவர் தற்பொழுது அமெரிக்காவில் பிரபல அடுல்ட் நடிகை மியா மல்கோவா நடித்த GOD,SEX and TRUTH என்ற படத்தை இயக்கி சமீபத்தில் வெளிவந்தது.

ram gopal varmaசமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் ரஜினிகாந்த் பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாக மாறும் என தெரிவித்துள்ளார். அப்போது இந்தியா 2.0 லிருந்து 200.0 என மாறும் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

rajini ramgopal varma

rajini ramgopal varma

இந்த பதிவை எப்படி எடுத்துகொள்வது என்று தெரியாமல் சிலர் அதரவு, சிலர் எதிர்மறை கருத்துகளை தெரிவித்தது வருகின்றனர். ராம் கோபால் வர்மா ட்விட் போட்டாலே அது சர்ச்சைதான் இப்போது தான் தெரியவருது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top