fbpx
Connect with us

Cinemapettai

இரண்டு அழகிய பெண்களை வைத்து லெசிபியன் திரில்லர் படம் எடுக்கும் ராம்கோபால் வர்மா.. புகைப்படங்களைப் பார்த்து தெறிக்கும் இணையதளம்!

Photos | புகைப்படங்கள்

இரண்டு அழகிய பெண்களை வைத்து லெசிபியன் திரில்லர் படம் எடுக்கும் ராம்கோபால் வர்மா.. புகைப்படங்களைப் பார்த்து தெறிக்கும் இணையதளம்!

இந்திய சினிமாவின் ஒரே ஒரு சர்ச்சை இயக்குனர் என்றால் அது ராம்கோபால் வர்மா தான். சமீபகாலமாக முன்னணி நடிகர்களே படங்களில் நடிக்காமல் தடுமாறி வரும் நிலையில் ராம்கோபால் வர்மா மாதத்திற்கு ஒரு படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

dangerous-poster

dangerous-poster

தற்போது சினிமா டிக்கெட் விலைகளை குறைக்கலாமா என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தனது சொந்த RGV World என்ற OTT தளத்தில் 200 ரூபாய்க்கு இருபது நிமிட படம் என கோடிகளில் அள்ளி கொண்டிருக்கிறார்.

dangerous-poster-01

dangerous-poster-01

ராம்கோபால் வர்மாவின் கடைசியாக வெளியான கிளைமாக்ஸ், நேக்கிடு போன்ற படங்களுக்கு செம்மையான வசூலை அள்ளினார். அடுத்ததாக கிளாமர் ராணி அப்ஸரா ராணியை வைத்து திரில்லர் எனும் ரொமான்ஸ் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.

dangerous-poster-02

dangerous-poster-02

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்ஸரா ராணி மற்றும் இன்னொரு இளம்பெண் நடிக்கும் லெஸ்பியன் திரில்லர் கதையை டேஞ்சரஸ் எனும் பெயரில் இயக்க உள்ளார்.

dangerous-poster-03

dangerous-poster-03

இதற்கான போஸ்டர்கள் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்களுக்கு சூடேறி பித்தம் பிடித்து அலைகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகி விட்டது.

dangerous-poster-04

dangerous-poster-04

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களே அநியாயத்துக்கு கவர்ச்சியாக இருப்பதால் படம் தாறுமாறாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறது சினிமா வட்டாரம். நீ கலக்கு தல!

dangerous-poster-05

dangerous-poster-05

Continue Reading
To Top