fbpx
Connect with us

Cinemapettai

அந்த படத்தை வெளியிட்டு அரை மணி நேரத்தில் 50 லட்சம் சம்பாதித்த ராம்கோபால் வர்மா.. முரட்டு படத்தை தேடும் இளைஞர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த படத்தை வெளியிட்டு அரை மணி நேரத்தில் 50 லட்சம் சம்பாதித்த ராம்கோபால் வர்மா.. முரட்டு படத்தை தேடும் இளைஞர்கள்!

அந்த படத்தை வெளியிட்டு அரை மணி நேரத்தில் 50 லட்சம் சம்பாதித்த ராம்கோபால் வர்மா.. முரட்டு படத்தை தேடும் இளைஞர்கள்!

இந்திய சினிமாவின் சர்ச்சை இயக்குனர் என்றால் அது ராம்கோபால் வர்மா தான். எப்போதுமே ஒருவிதமான சர்ச்சையில் சிக்கி தன் பெயரை கெடுத்துக் கொள்வது தான் இவருக்கு வேலை.

அந்த வகையில் சமீபகாலமாக தானே RGV world என்ற பெயரில் OTT தளத்தை உருவாக்கி அதில் அந்த மாதிரி படங்களை தயாரித்து இயக்கி வெளியிட்டு வருகிறார். ஆனால் அதிலும் நல்ல லாபம்தான்.

சமீபத்தில் கூட அந்தப் பட நடிகை மியா மல்கோவா என்பவரை வைத்து கிளைமாக்ஸில் அந்த மாதிரி படத்தை உருவாக்கி மிரள வைத்தார். அந்த படம் நல்ல வசூல் செய்தது.

தற்போது மீண்டும் இந்திய நடிகை ஒருவரை வைத்து நேக்டு நன்கா நாங்கம்(Naked Nanga Nagnam) என்ற கில்மா படத்தை உருவாக்கி சமீபத்தில் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படத்தை பார்க்க 200 ரூபாய் கட்டணம் வைத்துள்ளார்.

அந்த படத்தை வெளியிட்ட அரை மணி நேரத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அந்த படத்தை பார்த்துள்ளனர். வெறும் அரை மணி நேரத்தில் கிட்டத்தட்ட 50 லட்சம் வரை பணம் சம்பாதித்துள்ளார் ராம்கோபால் வர்மா.

இதனை பெருமைப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவருக்கு பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் இவரது படங்களுக்கு செம வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top