fbpx
Connect with us

Cinemapettai

கட்டுக்கடங்காத கவர்ச்சியில் படுக்கையறையில் புரளும் நாயகி.. ராம்கோபால் வர்மாவின் திரில்லர் பட ட்ரெய்லர்!

Videos | வீடியோக்கள்

கட்டுக்கடங்காத கவர்ச்சியில் படுக்கையறையில் புரளும் நாயகி.. ராம்கோபால் வர்மாவின் திரில்லர் பட ட்ரெய்லர்!

ராம்கோபால் வர்மா சமீபகாலமாக சர்ச்சை இயக்குனர் என்ற பெயரிலிருந்து ப்ரமோஷன் பெற்று தற்போது கில்மா பட இயக்குனராக வலம் வருகிறார்.

தன்னுடைய பெயரில்(RGV WORLD) தானே ஒரு OTT தளம் உருவாக்கி அதில் மிகக் குறைந்த நேரத்தில் அதிக அளவு கவர்ச்சியில் ஒரு படத்தை உருவாக்கிய இளைஞர்களுக்காக படைத்து வருகிறார்.

ஒரு முறை அந்த படத்தை பார்க்க சுமார் 200 ரூபாய் செலவிட வேண்டி உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவின் படங்கள் தரமாக இருப்பதால் தாறுமாறாக காசுகளை செலவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கிளைமாக்ஸ், நேக்டு நங்கே நக்னம் என்ற படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அப்ஸரா ராணி(apsara rani) மாடல் அழகியை கொண்டு திரில்லர் எனும் படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தில் திரில்லை விட ரசிகர்களை திகைப்பூட்டும் கவர்ச்சிகள் அதிகமாம். அதிலும் நாயகன் நாயகி இருவரும் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி உள்ளனராம்.

கண்டபடி கவர்ச்சியில் கிறங்கடிக்கும் த்ரில்லர் பட டிரெய்லர் தான் தற்போது இணையதளங்களில் சூப்பர் ஹிட்.

த்ரில்லர்(THRILLER) பட டிரைலர்:-

Continue Reading
To Top