fbpx
Connect with us

Cinemapettai

ஆபாச பட நடிகை மியா மல்கோவா படத்தின் ட்ரைலர்.. உச்ச கவர்ச்சியில் எடுத்து சர்ச்சை இயக்குனர் அட்டகாசம்

Videos | வீடியோக்கள்

ஆபாச பட நடிகை மியா மல்கோவா படத்தின் ட்ரைலர்.. உச்ச கவர்ச்சியில் எடுத்து சர்ச்சை இயக்குனர் அட்டகாசம்

இந்திய சினிமாவிலேயே மிகவும் சர்ச்சையை கிளப்பும் இயக்குனர் என்றால் அது ராம்கோபால் வர்மா என்பவர் தான். தமிழில் இவர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் என்ற படத்தை இயக்கியவர்.

பலகாலமாக இவரின் மீது பெண்களை காட்சிப் பொருளாக பயன்படுத்துகிறார் எனவும், பெண்களின் அங்கங்களை தவறாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது. இருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பெண்களைப் பற்றிய கருத்துக்களை அதிரடி கலந்து கூறி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக ஆங்கில படங்களையும் இயக்க ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா என்பவரை வைத்து ஏற்கனவே God, Sex and Truth என்ற ஆவணப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் மியா மல்கோவாவை வைத்து கிளைமாக்ஸ் என்ற த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அநியாயத்துக்கு கவர்ச்சியில் கிறங்கடித்து உள்ள மியா மல்கோவா. இந்த டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ட்ரைலரை பார்க்க உலகமெங்கும் உள்ள இளைஞர்கள் கூட்டம் யூடியூப்-ஐ நோக்கி படையெடுத்துள்ளனர்.

இதோ உங்கள் பார்வைக்கு:

Continue Reading
To Top