Videos | வீடியோக்கள்
உச்சகட்ட ஆபாசத்தில் வெளிவந்த டேஞ்சரஸ் ட்ரைலர்.. ராம்கோபால்வர்மாவின் ரசனையோ ரசனை
Published on

சினிமாவை பொருத்தவரை சமீபகாலமாக பல கேவலமான படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து அடல்ட் திரைப்படம் கூட வெளியாகி பல சர்ச்சைகளை சந்தித்தது.
ஆனால் இயக்குனர் யாரும் திரும்பிய பாடில்லை எப்போதும் வல்கர் ஆன படங்களை மட்டுமே இயக்கி வரும் ராம் கோபால் வர்மா. தற்போது ஒரு குறிப்பிட்ட நடிகர்கள் வைத்து டேஞ்சரஸ் என்னும் படத்தை எடுத்துள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
